×

பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் போலீஸ் முன் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகர் எஸ்.வி.சேகர் ஒன்றிய குற்றப்பிரிவு காவல்துறையின் விசாரணைக்கு ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பெண் பத்திரிகையாளர்கள் குறித்து ஃபேஸ்புக்கில் வந்த பதிவை பகிர்ந்த விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டது. பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி ஃபேஸ்புக்கில் எழுதிய நபர் பற்றிய தகவல்களை கூறவும் ஆணையிட்டது.     


Tags : SV Sehgar ,High Court , Female Journalist, Slander, Actor SV Sehgar, Police, Azhar, High Court
× RELATED லிஃப்டில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது